மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

உன் வழியீர்பு விசையின்


உன் வழியீர்பு விசையின்
வரவேற்பு திசையிலுள்ள
ஒற்றை அறையில் காத்திறுக்கிறேன்,
நீ வரவில்லையென்றாலும்,
உன் பார்வையாவது அனுப்பிவை,
சேர்த்து வைக்கிறேன் என் பார்வையாக!!!!!!!!!!!

January 16, 2008 Posted by | கவிதை, மகிழ்நன் | Leave a comment