மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

நாம் தமிழர்கள்…………?

ஒரே மொழிதான்

ஆனாலும்-

நீயும் நானும் பேசிக் கொள்வதில்லை.

ஒரே ஊர்தான்

ஆனால்-

நீயும் நானும் உறவாடிக் கொள்வதில்லை

ஒரே பண்டிகைதான்

ஆனால்-

நீயும் நானும் பண்டம் பகிர்ந்து கொள்வதில்லை

ஒரே மதம்தான்

ஆனால்-

நீயும் நானும் மன்னித்துக் கொள்வதில்லை…

நம் இடையினில் இருப்பது

சாதி தோழா.

நன்றி:விடுதலை வேட்கை- வெற்றி வேந்தன்

October 26, 2009 Posted by | உலகத்தமிழ், கலைஞர், சாதி, திருமணம், பார்ப்பானியம், பெரியார், மத(ல)ம், மதம் | Leave a comment