மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

நாமெல்லாம் திருந்து உருப்பட்டு….

படம்: வீரகேசரி

நாமெல்லாம் திருந்தி, உருப்பட்டு…………..நடக்கிற காரியமா இது?

மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.

September 3, 2009 - Posted by | கடவுள், கடவுள் கற்பனை, தமிழ், பார்ப்பானியம், மூடநம்பிக்கை

3 Comments »

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    http://www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவன்
    உலவு.காம்

    Comment by உலவு.காம் (ulavu.com) | September 3, 2009 | Reply

  2. "…இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்"

    மூன்று லட்சம் தமிழர்களுக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம் ?
    கடவுளே இல்லை என்று சொல்லும் பெரியார் கொள்ளையர்கள் கையில் தான் ஆட்சி இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் பக்தியை இழுக்காதீர்கள்.!

    Comment by கபிலன் | September 5, 2009 | Reply

  3. பஞ்சமா பாதகர்களய் இருக்கும் தமிழர்களை இறைவன் எப்படிக்க் காப்பார்.

    அன்பர்களே , அடியார்களே ப்ஞ்சமா பாதகங்கள் எதுவென்றாவது அறிந்துளீர்களா?????

    கடவுளை ஏன் வைகின்றீர்?

    VA:F [1.6.4_902]

    Comment by Anonymous | September 6, 2009 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: