மகிழ்நனின் வலைப்பூ

சமூகவியல் மாற்றங்களை நோக்கி

இஸ்லாம் நேர் வழியா? போர் வழியா?

  • இஸ்லாத்தைப் பற்றி, இது நேரான வழியை காட்டும் என்று(2-2) அல்லாஹ் கூறுகிறார்; இதற்கும் மேலாக, “நாம் விரும்பி இருந்தால் ஒவ்வொரு மனிதருக்கும், அவன் நேரான வழியில் செல்லக் கூடிய அறிவை கொடுத்திருப்போம் என்று(32-13) வேறு விளம்புகிறார்.

    இதே அல்லாஹ்தான் யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது. (2-216)

    நிராகரிப்போரை சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)
    அவர்களை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்(2-191)

    நீங்கள் அவர்கள் பிடரியின் மேல் வெட்டுங்கள், அவர்களை கணுகணுவாக துண்டித்து விடுங்கள். (8-12)

    கலகம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்வுடையதாக உறுதிப்படும் வகையில் அவர்களை எதிர்த்து யுத்தம் புரியுங்கள்(8-49)

    இணை வைப்போரை கண்டவிடமெல்லாம் வெட்டுங்கள்; சிறை பிடியுங்கள்; முற்றுகை இடுங்கள்; பதுங்கி இருந்து பாயுங்கள்(9-5)

    விரோதிகளின் இரத்ததை பூமிக்கு ஒட்டாத வரையில் சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தருமானதல்ல(8-67)

    அல்லாஹ்வின் மார்க்கத்தை குறை கூறுவோருடன் போரிடுங்கள்(9-12)

    நபியே நீர் விசுவாசிகளை யுத்தத்திற்கு தூண்டுவீராக(8-65)

    விசுவாசிகளை யுத்த களத்தில் ஒழுங்கு படுத்துவீராக(3-121)

    கனவில் கூட யுத்தம் செய்ய தூண்டுகிறார்(8-43)

    வித்தைகள் செய்து யுத்தம் செய்யத் தைரியம் தருகிறார்.(3-13)

    பத்ரி யுத்தகளத்தில் வானத்தில் இருந்து மூவாயிரம் மலக்குகளை அனுப்பி உதவி புரிகிறார்(3-124)

    எத்தனையோ நபிமார்களும் நல்லடியார்களும் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்திருக்கின்றனர்.(3-146)

    எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிகின்றார்களோ, எவர்கள் இவர்களுக்கு இடமளித்து உதவி புரிகின்றார்களோ அவர்கள்தான் உண்மையான விசுவாசிகள் (8-74)

    தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தத்தம் செய்து அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிவோரே மகத்தான பெரும்பதவி பதவி பெற்றவர்கள், இத்தகையோர்தான் நிச்சயமாக சித்தியடைந்தோர்கள். அல்லாஹ் இவர்களுக்குள் சுவன்பதிகளை சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்(9-89)

    யுத்தத்தை புறக்கணிப்பவர்களை, செப்பம் வேதனை, அழுகை, இழிவு வந்தடையும், அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்(81,81-87,90,95)

    இன்னும் கேளுங்கள்.
    “உங்களை பல பிரிவுகளாக்கி உங்களுக்குள் சிலர் சிலருடன் யுத்தம் புரியும்படி செய்யவும் அவன் செக்தியுடையவனாக இருக்கிறான்(6-65)

    ஆம்! “எங்கள் பாதங்களை யுத்தத்தில் நழுவாது, நீ உறுதிப் படுத்தி வைப்பாயாக. “ (3-147 )என்று மக்கள் இறைவனைப் பார்த்து பிரார்த்திக்க வேண்டுமாம்.

    இதுதான் அல்லாஹ்வின் நேர்வழி, “ இறைவன் விரும்பி வழி நடத்தும் லட்சணம். இத்தகைய வேதங்களை வைத்துக் கொண்டுதான், நாம் உலக அமைதிக்கு தூது விடுகிறோம். நடு நிலையாளர்கள் என்று பெருமைப்பட்டு கொள்கிறோம். “ சமாதன சுகவாழ்வு பற்றி” வாய் கிழிய பேசி வருகிறோம். இடுப்பு வேட்டி நழுவிப்போவது தெரியாமல் தலையில் கிரீடம மாட்டிக் கொள்ள துடிக்கிறோம்.

குரானோ குரான் நூலிருந்து( பக்கம் 8-10)

“நாத்திக மய்யம்”
36F வாட்டர் டாங்கு சமீபம்,நாகர்கோயில்-629001

September 21, 2008 - Posted by | அல்லா, கடவுள்

4 Comments »

  1. தகவலுக்கு நன்றி.

    Comment by Anonymous | September 22, 2008 | Reply

  2. இறைவன் வானத்திலிருந்து (!)அருளியதாக முஸ்லீம்களால் நம்பப்படும் குரானின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகளை படித்து பார்த்ததில் நீங்கள் எழுதியிருப்பது tip of the iceberg மட்டுமே என்று புரிந்தது. அப்பப்பா!என்ன ஒரு வன்முறை!!நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

    Comment by Anonymous | September 22, 2008 | Reply

  3. போர் ஆயத்த நேரத்தில், போர் நடக்கும் தருணங்களில், எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள். அடித்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்வீர்களா?எத்தனை தடவை விளக்கினாலும் மீண்டும் மீண்டும் எப்படித்தான்…. எழுதுவதற்கு முன் இதைப்பற்றி ஏதும் வந்திருக்கிறதா என்று பார்க்க…..பார்க்க:1. abumuhai.blogspot.com/2006/09/2.html 2. http://www.islamkalvi.com/general/holy_war.htm3. http://www.islamkalvi.com/portal/?p=469

    Comment by Anonymous | September 22, 2008 | Reply

  4. This link is for those who wants to see the debate betweeen TNTJ and Dravida khazagham.

    http://www.tntj.net/?p=7001

    Comment by Namban | October 24, 2009 | Reply


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: